உன் விழியுடான போரில்
மறக்க நேரிட்டது என் மனம்
உன் முகம் பார்த்த பொழுதில்
பிறக்க நேரிட்டது என் கவிதை
உன் புன்னகை பார்த்த பொழுதில்
இழக்க நேரிட்டேன் என்னை
இறுதியில் நீ சிவந்த பொழுது
என் உள்ளுர ஆசைகளின் உணர்வுகள்…… கற்பனைகளின் சந்நிதாஙகள்………… சுவசாசக் கவிதைகளின் மொழிகள் ………….. கண்ணீர் துளிகளின் கல்லரைகள்
No comments:
Post a Comment